Ave Maria

 

 

 

 

 

 ஒவ்வொரு செயலுக்கும் இலக்கு அவசியம். ஆகவே பீடத்தில் உதவி செய்கின்ற பீடப்பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் பணியின் நோக்கத்தை அறிந்து அதனைச் சிறப்பாக செய்வோம். ஆலயத்தில் குருவானவருக்கு அடுத்தபடியாக பீடத்தை நெருங்கியிருப்பதும், புனித பொருட்களை கையாளுவதும் பீடப்பணியாளர்களே. எனவே மிகுந்த பக்தியோடும், மரியாதையோடும் திருப்பலிக்கு உதவி செய்வதே எமது முதல் நோக்கமாகும்.

  gPlg;gzpahsh;  nghWg;G :  ஒஸ்வின் யேசுராஜா

           

பீடப்பணியாளர் அட்டவணை

29.01.2017 Jenoja Jeyarooban Adshaja Noman Jasmin James Joy Noeline Desmond
26.02.2017 Andrushan Noman Steven Kamalanayakam Patrick Desmond Benson Abrakam
26.03.2017 Lucian Nicklos Mansi Angelas Sarah Kalyanakumar Jennifer James

 

தரப்பட்ட முறைகளுக்கு சமூகம் தர முடியாவிடில் கீழ வரும் தொலைபேசி எண்களுக்கு அறிவிக்கவும்.

 

  ஒஸ்வின் யேசுராஜா    - 0521 - 9503388

 

Monstranz

 

சிந்தனை

திருப்பாடல் 95

வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.

 

 

 

 

 

 

 

© Copyright 2010 www. iraivaalvu.de