Ave Maria

 

 

 

 

 

 

ஞாயிறு சிந்தனைகள்......

இறை வார்த்தையின் வழியாக ஆன்மிக சிந்தனை

bible

 

 

 

 

 

 

 

 

 

 

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்ற்ன அவை நில்த்தை நனைத்து முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல் அங்கு திரும்பி செல்வதில்லை.அவ்வாறே, என் வயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி,எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றமால் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை (எசாயா:55:11)

வார்த்தையான இறைவா உம் அன்பு மகன் அவருடைய சீடர்களை நோக்கி " உலகெங்கும் சென்று படைப்புக்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற்ங்கள் " என்று வேண்டுதல் தந்தார். இன்று நம் அனைவரிடமும் அவர் கேட்கும் வேண்டுகோள் இதுதான் அவருடைய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கும்படி இறைவாக்கினர் எசாயா கூறியது போல் இறைவனில் வாயிலிருந்து புறப்பட்டு செல்லும் வாக்கு அவருடைய விருப்பத்தை நிறைவேற்றாம்ல் வெறுமையாய் போவதில்லை. இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு அதன் வல்லமையை ஆழமாக உணர அனுபவிக்க ஆவியின் துணையைத் தந்தருளும். உம் வல்லமையுள்ள வார்த்தையை எங்கள் காலடிக்கு விளக்காகவும், எங்கள் வாழ்க்கை பாதைக்கு ஒளியாகவும் இருக்க எங்களை நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் எடுத்த இம்முயற்சிக்கு துணை நின்று காத்தருள வேண்டும் என்று உம்மை வேண்டி இந்த ஆன்மசிந்தனையை வாசிக்கப்போகும் அனைவரின் உள்ளாத்திலும் வாழ்விலும் அற்புதங்களும் அடையாளங்களும் நடந்து உம் வார்த்தையை மற்றவர்களுக்கும் அறிவிக்க துணை செய்தருளும் இறைவா.

holy sprite

 

 

 

 

 

 

சிந்தனை 27-11-2011 சிந்தனை 11-12-2011
சிந்தனை 18-12-2011 சிந்தனை 24-12-2011
சிந்தனை 01-01-2012 சிந்தனை 08-01-2012
சிந்தனை 15-01-2012 சிந்தனை 22-01-2012
சிந்தனை 29-01-2012 சிந்தனை 05-01-2012
சிந்தனை 12-01-2012 சிந்தனை 19-01-2012
சிந்தனை 04.03.2012 சிந்தனை 11.03.2012
சிந்தனை 18.03.2012 சிந்தனை 25.03.2012
சிந்தனை 01.04.2012 சிந்தனை 22.04.2012
சிந்தனை 29.04.2012 சிந்தனை 06.05.2012
சிந்தனை 20.05.2012 சிந்தனை 27.05.2012
சிந்தனை 10.06.2012 சிந்தனை 17.06.2012
சிந்தனை 05.07.2012 சிந்தனை 12.08.2012
சிந்தனை 19.08.2012 சிந்தனை 26.08.2012
சிந்தனை 23.12.2012 சிந்தனை 30.12..2012
சிந்தனை 06.01..2013 சிந்தனை 13.01..2013
சிந்தனை 20.01..2013 சிந்தனை 27.01..2013
சிந்தனை 03.02..2013  

 

 

image2

 

 
aa

tptpypa tpdh tpil Nghl;b

 

rpe;jid

jpUg;ghly; 95

thUq;fs; Mz;ltiug; Gfo;e;J ghLq;fs;; ekJ kPl;gpd; ghiwiag; Nghw;wp Mh;g;ghpAq;fs;.
ed;wpAld; mth; jpUKd; nry;Nthk;; Gfo;g; ghf;fshy; mtiug; Nghw;wp Mh;g;ghpg;Nghk;.

 

 

© Copyright 2010 www. iraivaalvu.de